புதன், 24 ஜூன், 2020

திரு.மோகன்குமார் எடிட்டர்

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 

புதன்கிழமை 
*சிறப்பு விருந்தினர்* 

பெயர் திரு.எம்.மோகன்குமார், BE., அவர்கள். 
வயது 28
தொழில் எடிட்டிங் 
ஊர் சிவகிரி ஈரோடு மாவட்டம் 
புலனம் எண் 95668 66659

பெற்றோர்கள் 
திரு.முருகதாஸ் - தமிழ்ச்செல்வி 
கானரா வங்கி சிவகிரி 
ஈரோடு மாவட்டம்.

ஆர்வங்கள்
குறும்படங்கள் 
எடிட்டிங்
இசை
புகைப்படம் 
விளையாட்டுக்கள்
🌹🌹🌹🌹🌹

நிகழ்ச்சி 
*ஒருங்கிணைப்பாளர்*
திருமதி 
*முனைவர் இர. காயத்ரிஇளையராஜா* M.Sc.,Ph.D., அவர்கள்
கலிபோர்னியா அமெரிக்கா

💐💐💐💐💐

செவ்வாய், 23 ஜூன், 2020

செவ்வாய்க்கிழமை

செவ்வாய்க்கிழமை
நிகழ்ச்சி
*ஒருங்கிணைப்பாளர்*

*பெயர்:* இரா.சீர்த்திமதிவாணன்

*படிப்பு:* எம்.பி.ஏ

*தற்போது தொழில் :* ரெடிமேட் ஷோரூம் (சுய தொழில்)

*நிறுவனபெயர்:* ரெயின்போ கலெக்க்ஷன்ஸ் நொய்யல் குறுக்கு சாலை கொடுமுடி - கரூர் சாலை

*ஊர்:* கொடுமுடி

*சொந்தஊர்:* வடுகபட்டி மூலனூர் அருகில்

*தனித்திறன்:*

https://www.facebook.com/seerthi.mathivanan

மாவட்ட  அளவில் கவிதை , கட்டுரை,பேச்சு போட்டிகளில் பரிசு 
மாநில அளவில் சிறப்பு பங்கேற்பு
பட்டிமன்றம் கல்லூரி அளவில் பங்கேற்பு

குடும்பவிபரம்:

மனைவி: ஜீவா

மகள்கள் 2: அருணா, மஹிமா

அப்பா: அ.இராமசாமி
(ஓய்வுபெற்ற தலைமை  ஆசிரியர்)

அம்மா:
கி.தனராசம்மாள்
(ஓய்வுபெற்ற தலைமை  ஆசிரியை)

அண்ணன் : இரா.அருள்மதிமணாளன்
சாப்ட்வேர் பெங்களூர்

அண்ணி : சசிகலா பேராசிரியை செயின்ட் ஜோசப் கல்லூரி பெங்களூர்

*இதற்குமுன் பணிபுரிந்த நிறுவனங்கள்*:

#யுனிலேன்  கம்ப்யூட்டர்ஸ் பெங்களூர் மேலாளர்

#பெரமேட் மேலாளர்

#ஓம்கோடக் மஹேந்திரா காப்பீடு மேலாளர்

#பஜாஜ் அலையன்ஸ் காப்பீட்டு நிறுவனத்தின் பகுதிமேலாளர்

#சினர்ஜி நிறுவன பங்குதாரர்

# ரியல் எஸ்டேட்

****************************

உதவிக்கு:-
கே.முருகபூபதி, M.Com., MBA.,
ஒருங்கிணைப்பாளர்,
நண்பர்கள் இலக்கியவட்டம்,
ஈரோடு மாவட்டம்.
புலனம் எண்:- 9865046197

****************************

திங்கள், 22 ஜூன், 2020

Dr.இராமகுரு அறிமுகஉரை

கட்டாய ஊரடங்கு காலத்தை யாரும் விரையம் செய்து விடாமல் தடுத்து,

விவேகத்துடன் திட்டமிட்டு தொடர் இணைய கருத்தரங்கம் வாயிலாக அனைவருக்கும் விழிப்புணர்ச்சி அளிக்கின்ற,

பல்கலைக்கழகங்களுக்கு இணையான தினமொரு 
பாடத்திட்டம் போல் வடிவமைத்து,

உன்னதமான அறப்பணியை செய்து வருகிற,

அம்பேத்கர் பெரியார் மார்க்ஸ் படிப்பு வட்டத்தின் தோழர்கள் அனைவரும்,

 ஈரோடு மாவட்டம் நண்பர்கள் இலக்கியவட்டதின் ஒருங்கிணைப்பாளர் கே.முருகபூபதியின் நெஞ்சார்ந்த வணக்கங்களும் வாழ்த்துக்களும்.

தொய்வின்றி 100 ம் நாளை நோக்கி
வெற்றி நடை போடும் இன்றைய 90 ஆம் நாள் அமர்வின் சிறப்பு விருந்தினருக்கான 

*அறிமுகஉரை*

உயர்திரு.மருத்துவர் *இராமகுரு* அவர்களின் சொந்த ஊர் திருநெல்வேலியில் உள்ள பாளையங்கோட்டை ஆகும்.

பள்ளி மற்றும் கல்லூரிப்படிப்புக்களை 
சென் சேவியர்ஸ் ஹை ஸ்கூல்
மற்றும் சென் சேவியர்ஸ் கல்லூரி பாளையங்கோட்டையில் படித்து பட்டம் பெற்றார்.

*எம்பிபிஎஸ்* மருத்துவ படிப்பை  திருநெல்வேலி மெடிக்கல் காலேஜ்-ல் படித்து

*எம்எஸ் ஆர்தோ* 
*மற்றும் 
**டி ஆர்தோ*
 
ஆகிய முதுநிலைப் படைப்புக்களை மதுரையில் முடித்தார்கள்.

திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் தலைமை மருத்துவராக முடநீக்கியல் துறையில் மிகதிறம்பட பணியாற்றி அதே கல்லூரியின் டீன் ஆக உயர்ந்த பொறுப்பு வகித்து பற்பல சேவைகளுக்குப் பிறகு 2009 இல் ஓய்வு பெற்றார்.

இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு உயர் அறுவை சிகிச்சை செய்து குணமாக்கியவர்.

மாவட்ட அளவில் சுயஉதவி குழுக்கள் பல உருவாக காரணமாக இருந்ததுடன் அவர்களின் சுய தொழில் மேம்பாடு அடைய தையல்கலை உள்ளிட்ட பல பயிற்சிகளுக்கும் வித்திட்டவர். 

கிராமப்புறங்களில் மகளிருக்கு எண்ணற்ற தையல் மிசின்கள் வாங்கிக் கொடுத்து உதவியுள்ளார். 

குழந்தைகள் விழிப்புணர்வு பெறுகின்ற வகையில் பல்வேறு பயிற்சி முகாம்களையும் அதன் தொடர்ச்சியாக குழந்தைகள் மேம்பாடு அடைய பல்வேறு நடமாடும் நூலகங்களையும் உருவாக்கியவர்.

தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவராகவும், செயலாளராகவும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றிய செம்மல் மருத்துவர் *இராமகுரு* அவர்கள்.

பல்வேறு நீதியரசர்கள் மற்றும் மாவட்ட அளவிலான பல முன்னணி விருதுகளையும் பெறுகின்ற வகையில் திறம்பட பணியாற்றி மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.

அய்யாவின் அயராத சேவைக்காக
கலைஞர் அவர்களின் திருக்கரங்களால் சிறந்த மருத்துவருக்கான விருது 2010 ம் ஆண்டில் பெற்றார்.

2013 ல் மீண்டும் கலைஞரிடம் சிறந்த புத்தகத்திற்கான இலக்கிய விருது
பெறுகின்ற நல்வாய்ப்பினையும் அதற்கான தகுதியையும் ஏற்படுத்திக் கொண்டார்.

இன்றைய முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் 2019 ல் சிறந்த சமூக சேவைக்கான டாக்டர் அம்பேத்கர் விருதும் பெற்ற பெருந்தகை அய்யா மருத்துவர் *இராமகுரு* அவர்கள்.

இந்த அறிமுக உரையை மேலும் சிறப்பாக கொண்டு வரலாம் என 
நினைத்து இணையதளத்தில் அய்யாவின் பெயரையும் அலைபேசி எண்ணையும் இட்டு தேடினேன்.

ஐயா அவர்கள் பொறுப்பு வகித்த, இன்றும் வகிக்கின்ற எண்ணற்ற அமைப்புகளின் பட்டியல்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. 

அவற்றையெல்லாம் அள்ளிக் கொண்டு வர என்னால் இயலவில்லை. சிறிதளவு கிள்ளிக் கொண்டு வந்தேன்.

வாய்ப்புக்கு நன்றிகள் பல கூறி விடை பெறுகிறேன். 

கே.முருகபூபதி
இலக்கியவட்டம்
ஈரோடு மாவட்டம்.

ஞாயிறு, 21 ஜூன், 2020

திங்கள்

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏🏽
*திகட்டாத திங்களில்* இன்று நம்முடன் தனது நினைவுகளை, எண்ணங்களை பகிர வரும் சிறப்பு விருந்தினர் 
கோவையில் உள்ள பல ஆயிரம் சமூக சேவகர்ககளை ஒன்றிணைத்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு என்ற பெயரில் அரிய பல சமூக சேவைகளை தொடர்ந்து நடத்தி வரும் கோவையின் தவபுதல்வன் *இரா.மணிகண்டன்.*அவர்கள் அவர் தனது எண்ணங்களை, நினைவுகளை, நம்மிடையே பகிர அழைக்கிறோம் 🙏🏽

அன்புடன்:
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்.
எவர்கிரீன் பாலு 🙏🏽

சுயவிவரம்:
பெயர்: இரா.மணிகண்டன்,
ஒருங்கிணைப்பாளர், 
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு
 
தந்தையின் பெயர்: மு.ராஜேந்திரன்,
  13 / A, அன்னை இந்திரா நகர், 
சிட்கோ அஞ்சல்., 
கோயம்புத்தூர் - 641021 

தொழில்:சிறு தொழில் முனைவோர்
பிறந்த தேதி: 05.11.1982

சமூக பணி:
தான் வசிக்கும் பகுதியில் குடிநீர்  பற்றாக்குறையை சரி செய்ய 12 வயதில் பொது வாழ்க்கையில் ஈடுபட ஆரம்பித்தார். 

பஞ்சாயத்து நிர்வாகத்தில் நிதி இல்லாத நேரத்தில் பொதுமக்களிடமிருந்து நிதி சேகரித்து, நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு குடிநீர்  குழாய் இணைப்புகள் வழங்கிட நடவடிக்கை எடுத்தார். 

இந்த அனுபவம் உள்ளூர் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்த, பல்வேறு அரசு துறைகளுக்கு புகார் கடிதங்களை எழுத உதவியது.  மக்கள் தொகை கணக்கீட்டு பணி, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு என தனது வட்டாரத்தில் அரசு சார்ந்த பணிகளுக்கு தன்னார்வத்துடன் முழு ஒத்துழைப்பை வழங்கினார்.

பணிபுரிந்த இடத்தில் நண்பர்கள் உடன் இணைந்து  'புதிய அலைகள் நண்பர்கள் நற்பணி சங்கம்' என்ற குழுவை உருவாக்கி,
அதன் மூலமாக வயதானவர்களுக்கு, ஊனமுற்ற குடிமக்களுக்கு உதவுவது போன்ற பணிகளில் ஈடுபட்டார். 

20 வயதில் தான் வசிக்கும் பகுதியில் இருக்கும் நண்பர்களை ஒன்றிணைத்து 'பாரத விழுதுகள் நற்பணி இயக்க'த்தை உருவாக்கினார். நேரு யுவ கேந்திரா  கீழ் மத்திய அரசிடம் அந்த அமைப்பு பதிவு செய்யப்பட்டது. இந்த அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, மரம் நடுதல், மழை நீர் சேகரிப்பு, குறைந்த விலை வீடுகளை கட்டுவதற்கான பணி, கழிவுநீர் வடிகால் அமைப்பது, இரத்த தான முகாம்களை நடத்துதல், உள்ளூர் இளைஞர்களுக்கு விளையாட்டு மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்புதல் மற்றும் உள்ளூர் நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற பணிகளில் ஈடுபட்டார்.

இக்குழுவிற்கு  மத்திய அரசின் நேரு யுவ கேந்திராவால் ரூ .10,000 / - பரிசு வழங்கப்பட்டது.

அவருடைய 30 வயதில் ​​ 'கரங்கள் அறக்கட்டளை' என்ற பெயரில் சொற்பொழிவுகள், தன்னம்பிக்கை மற்றும் ஊக்கப் பயிற்சிகள், மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டுதல் மற்றும் மரம் நடும் வேலைகளில் 2 ஆண்டுகள் ஈடுபட்டார்.

தொடர்ந்து 4 ஆண்டுகளாக போதுமான மழை பெய்யாததால், அவர் வசிக்கும் பகுதியில் உள்ள குறிச்சி குளம் நீரின்றி வறண்டது. இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காண, தான் வசிக்கும் பகுதியில் உள்ள தன்னார்வலர்களை ஒன்றிணைத்து 'குறிச்சி குளங்கள் பாதுகாப்பு இயக்கம்'  உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பில் துணை செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த இயக்கம் குளத்தில் சுத்தம் செய்தல், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் வீட்டு குப்பைகளை அகற்றவும்  கவனத்தை செலுத்தினர்.

தமிழ்நாட்டில் ஏற்பட்ட கடுமையான வறட்சி மற்றும் அதன் விளைவாக ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் வறண்டு காணப்பட்டன. இந்த தொடர்ச்சியான பிரச்சினையை சரி செய்யும் முனைப்புடன், கோவையில் உள்ள குளங்களை புனரமைக்க 'கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு'  உருவாக்கப்பட்டு, திரு.மணிகண்டன் அவர்களின் ஒருங்கிணைப்பில்,  ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களின் அர்ப்பணிப்பு, உதவும் நல்லுள்ளம் கொண்ட  நபர்கள் மற்றும் பிற அமைப்புகளின் உதவியுடன், பின்வரும் வேலைகளை  இன்றுவரை செய்யப்பட்டுள்ளது

இந்த அமைப்பினர் மணிகண்டன் அவர்களின் ஒருங்கிணைப்பில் மூன்று ஆண்டுகளாக மேற்கொண்ட பணிகள்:

- தன்னார்வலர்கள் துணையோடு மனித சக்தியை பயன்படுத்தி மேற்கொண்ட பணிகள்:

 164 வாரங்களை கடந்து வார தொடர் களப்பணி.
 12529 தன்னார்வலர்கள்
 தன்னலமற்ற 37,500 மணி நேரங்கள்
 113 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றல்
 4500 மரக்கன்றுகள் நடுதல்
 500 கும் மேற்பட்ட மூலிகை செடிகளை நட்டு பராமரித்தல்
 பொதுமக்களுக்கு இலவசமாக 5000 துளசி செடிகள் மற்றும் மூலிகை செடிகளை
வழங்கப்பட்டுள்ளது
 132000 பனை விதைகளை விதைத்தல்
 விழிப்புணர்வு ஓவியங்கள் வரைதல்
 12000 கன அடி மண் எடுக்கப்பட்டு, வரலாற்று சிறப்புமிக்க கிணறு மற்றும்
தடுப்பணைகள் தூர்வாரப்பட்டுள்ளன.

மேலும் இயந்திரங்களின் உதவியுடன்:

 400 ஏக்கர் சீமை கருவேல முள் மற்றும் புதர்கள் அகற்றப்பட்டுள்ளன.
 16.5 கிலோமீட்டர் நீர் வழித் தடங்கள் தூர்வாரப்பட்டுள்ளன.
 1250 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
 500 மீட்டர் தூரத்திற்கு குளத்திற்கு கரை அமைக்கப்பட்டுள்ளது.
 20 ஏக்கர் குட்டை தூர்வாரப்பட்டுள்ளது.


விருதுகள்:
Awards and recognition:
Kovai Gethu hero  - The Times of India
- 'Unsung Hero awards 2017' by ICCI COIMBATORE
- Excellence award by CEBECA
- patriotic award by BNI admirals
https://youtu.be/5EwDTTMDAw0

https://youtu.be/accxRY_Raxs

https://youtu.be/_cPepFcV960

https://youtu.be/n48maAwFF_Q

https://youtu.be/JEa7b2fEQUg

https://youtu.be/hexNIhfirPk

https://youtu.be/GSXu30GqOpk

https://youtu.be/YLYLC3Q9HeM
 https://www.youtube.com/playlist?list=PLFSehtZWSUD8fshyr-kaJ8jrEshvlzD4_
 https://www.youtube.com/channel/UCSbdhaTixQHXBX3pVjiVv1A
https://www.facebook.com/Kovaikulangal/

https://www.youtube.com/channel/UCSbdhaTixQHXBX3pVjiVv1A

சனி, 20 ஜூன், 2020

ஒருங்கிணைப்பாளர்

*வணக்கங்கள்*

இலக்கிய வட்டம் புலனம் குழுவிற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
*ஒருங்கிணைப்பாளர்*
சுயவிவரங்கள்

கே முருகபூபதி, M.Com., MBA.,
உதவி நிர்வாக அதிகாரி,
உள்ளாய்வுத்துறை,
ஆயுள் காப்பீட்டுக் கழகம்,
மண்டல அலுவலகம்,
எல்ஐசி பில்டிங்,
அண்ணாசாலை,
சென்னை.

வயது 50
k.murugaboopathy@gmail
புலனஎண் 9865046197

முகநூல்

https://www.facebook.com/MurugaboopathyK

*நிரந்தர வசிப்பிடம்*
130 பாலமேட்டுப் புதூர்,
ஆறுமுகம் நகர்,
சிவகிரி 638 109
ஈரோடு மாவட்டம்.

*குடும்ப விவரம்*
மனைவி
நிர்மலா முருகபூபதி,
கைத்தொழில் முனைவு பயிற்சியாளர்,
ஒயர் கூடை ஏற்றுமதி நிறுவனத்தில் ஒப்பந்தகாரர்,

மகன்
எம் தினேஷ்குமார், BE.,
அரசுப்பணி, ஈரோடு.
தன்னார்வ பயிற்சியாளர்,
அம்பேத்கர் வேலைவாய்ப்பு
இலவச படிப்பு மையம், கோவை.
இன்னும் திருமணமாகவில்லை.

மகள்
ஷாலினிவிக்னேஸ்வரர் BE.,
திருமணம் ஆகிவிட்டது.
கணவருடன் ஒரிசா - ராயகடா மாவட்டத்தில் உள்ளார்.

மருமகன்
விக்னேஸ்வரர் BE.,
சொந்த ஊர் திருச்சி.
எல் & டி நிறுவனத்தில் முதுநிலை பொறியாளராக உள்ளார். ஒரிசா.

பொது
*வீட்டோடு மாமனார்* ஆக குடும்பத்துடன் வந்து நீண்ட நாட்களை கடந்து விட்டோம்.
(போக்குவரத்து முடக்கம்)

திருமணமான மகளுடன் வாசம் என்பது யாருக்கும் கிடைக்காத உயரிய பாக்கியம்.

எனது வாழ்வில் முன்னெப்போதும் கிடைக்காத ஓய்வையும் நிம்மதியையும் மனத் தெளிவையும் பெற்று அனுபவித்து வருகிறேன்.

தமிழ் இலக்கிய வரலாறு,
தொல்லியல் துறை, கல்வெட்டுத் துறை, சிற்பக்கலை, உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ் படிப்புகளை படிக்கும் வாய்ப்பை பயன்படுத்தி காலத்தை பொன்னாக்கிக் கொண்டு வருகிறேன்.

எப்பொழுதுமே நண்பர்களே எனது ஆசான்கள்

தங்களது விபரங்களை இந்த லிங் மூலமாக பதிவு செய்ய வேண்டுகிறோம்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScRluMkCqqLO0jZ81Qq5MF3Rg4ZgTETWosi3cTeUGE3YJ86ow/viewform?usp=sf_link

உதவிக்கு
கே.முருகபூபதி
இலக்கியவட்டம்.
ஈரோடு மாவட்டம்
புலனம் 9865046197

இயக்குநர்குழு

இலக்கியவட்டம் கூட்டுக் குடும்பத்தினர் அனைவருக்கும் கே.முருகபூபதியின் அன்பு வணக்கங்கள்.

*இயக்குநர் குழு*

எனப்பொறுப்பேற்று வாரத்தில் ஒரு நாள் குழுவின் நிகழ்வுகளை முன்நின்று நடத்தித்தர இசைந்துள்ள பெருந்தகைகள் அனைவருக்கும் நன்றிகள்.
1
திங்கள்கிழமை
திரு.எவர்கிரின் பாலு, அவர்கள் சிவகிரி/ஈரோடு
2
செவ்வாய்க்கிழமை
கவிஞர் சீர்த்தி மதிவாணன் MBA., அவர்கள் கொடுமுடி/ஈரோடு
3
புதன்கிழமை
முனைவர்.R.காயத்ரிஇளையராஜா M.Sc.,Ph.D., அவர்கள் அமெரிக்கா
4
வியாழக்கிழமை
கவிஞர் சற்குணலிங்கம் ஹோபிநாத் அவர்கள்  BA., PGDE., M.Phil.,
ஈழம் - இலங்கை.
5
வெள்ளிக்கிழமை
திரு.முகேஸ்தங்கவேல் Mtech (Csc)
அவர்கள் சென்னை.
6
சனிக்கிழமை
திரு.P. ஸ்ரீ செந்தில் ராஜா
அவர்கள் அமெரிக்கா
7
ஞாயிற்றுக்கிழமை
திரு.கே.முருகபூபதி M.Com., MBA.,
சென்னை

குழுவினர் அனைவரும் தயவு கூர்ந்து
ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

உதவிக்கு;-
கே.முருகபூபதி - 9865046197
இலக்கியவட்டம் ஈரோடு மாவட்டம்.
https://youtu.be/Jx2TFuUmstk

புதிய மின்னஞ்சல் முகவரி

நீண்ட வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். இதனால் தனியாக ஒரு இமெயில் ஐடி உள்ள அமைப்பை வழி நடத்துவது போல இருக்கும்.

ilakkiyavattam1985@gmail.com

சான்றிதழ் அறிவிப்பு

*சிறப்பு விருந்தினர்கள்* அனைவருக்கும் அவர்களது சேவைக்காக மின் *சான்றிதழ்* வழங்கினால் சிறப்பாக இருக்கும் எனக் கருதுகிறோம்.

 
கூட்டுக் குடும்பத்தினரின் மேலான கருத்துக்களை வரவேற்கிறோம்.

கே.முருகபூபதி 
இலக்கியவட்டம்

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScRluMkCqqLO0jZ81Qq5MF3Rg4ZgTETWosi3cTeUGE3YJ86ow/viewform?usp=sf_link

வாரம் ஒரு தொகுப்பார்

கடந்த திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரையான குழுவின் நிகழ்வுகளை தொகுத்தளிக்க இசைந்து உள்ள பெருந்தகையின் சுயவிபரம்.
👇
*திரு.மு.செய்யது ரயீஸ் அலி* , B.E (ECE),

முதல்வர், MAR மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி,
திருநெல்வேலி.
வயது: 35 

தொடர்புக்கு: 9092366849
marschool2014@gmail.com
https://www.facebook.com/syed.r.ali.106

குடும்ப விவரம்:
மனைவி: பாத்திமா (இல்லத்தரசி)
மகள்: ரஸானா (10வயது)
மகன்கள்: ஷவைஸ் (6வயது)
ரபான் (2 வயது)

வாழ்க்கையை ரசித்து, ருசித்து, மன நிம்மதியுடன், அதன் போக்கில் ஆனந்தமாக வாழ்ந்து வருகிறேன்.

பிடித்த வாசகம்:
Service to man is service to God‌.

பிடித்த குறள்:
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்

இலக்கிய வட்ட நிகழ்வுகளின் டைரி

இலக்கிய வட்ட நிகழ்வுகளின் டைரி நிகழ்வுகளை தினந்தோறும் இதில் பதிவு செய்யும் முயற்சி