புதன், 1 ஜூலை, 2020

சிறப்பு விருந்தினர்

ஜூன் 29 திங்கட்கிழமை

பெயர்:சு.நல்லமுத்து M.A,M.F.I.S.Phd(தமிழ்)PG,DCA,DA,T.S
தந்தை:நா.சுப்ரமணியம்
தாய்:சு.ருக்குமணி
மனைவி:ந.பங்கஜம்
மகள்: ஸ்ரீ பதி Bsc,L.D.F வெள்ளாளர் திண்டல்.
தொழில்: நெசவு, மளிகை, தையல்...
தனி திறன்கள்: கவிதை, நடிப்பு


ஜூன் 30 செவ்வாய்க்கிழமை
*பெயர்:* இ. ராபர்ட் கென்னடி
*படிப்பு:* எம்.ஏ., (ஆங்கிலம்) எம்.ஏ( தமிழ்) BEd., 

*தற்போது தொழில் :* முதுநிலைஆசிரியர்
அரசுப்பள்ளி
தலையாமங்கலம் ஒரத்தநாடு கல்வி மாவட்டம்

*சொந்தஊர்:* ஒரத்தநாடு

*தனித்திறன்:* 

கராத்தே கருப்பு பட்டை III

*ஜே.சி.ஐ யில் சென்ற ஆண்டு மண்டல துணைத் தலைவர்* 10 மாவட்டங்கள் உள்ளடக்கியது ஒரு மண்டலம் மண்டலம் 23 இந்த ஆண்டு மண்டல இயக்குநர் நிர்வாகம்

*பெற்ற விருதுகள்*

விருதுகள் *வேந்தர் TV சிறந்த சமூக ஆர்வலர்* என தொடங்கி *100க்கும் மேற்ப்பட்ட விருதுகள்* பல துறைகளில்


*குடும்பவிபரம்:*

மனைவி: மரிய மெர்சி

மகன் : ஆரோ இன்பென்ட்

அப்பா: ம. இருதயராஜ்
(ஓய்வுபெற்ற மின்சார வாரிய அலுவலர்)

அம்மா:
இஜோஸ்பீன் மேரி


ஜூலை 1 புதன்

திருமதி.முனைவர் காயத்ரி இளையராஜா அவர்கள்.